பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 விளையாட்டுக்களின் விதிகள் *Eo

வளையப் பந்தாட்டக் கலைச் சொற்கள்

Baulking

Catch

Doubles

Handicap Tournament

In-side

Out-side

Long Set

Neutral Ground

Partner

Ring

Runner

Singles

Tenikoit

Rest

Winner

Wobbling

ஏமாற்றுதல்

பிடிமுறை இரட்டையர் ஆட்டம் வாய்ப்புள்ள போட்டி எறியும் குழு பிடிக்கும் முறை தொடர்ந்தாடும் முறை பொதுத்தரை பாங்கர் (உடன் விளையாடும் ஆட்டக்காரர்) வளையப் பந்து வென்றவரைத் தொடர்ந்தோர் ஒற்றையர் ஆட்டம் வளையப் பந்தாட்டம் தேக்கமுறுதல்

வென்றோர்

சுற்றிவிடல்

1. ஆடுகளத்தின் அமைப்பு

1. ஆடுகளம்

1. இரட்டையர்கள் அல்லது நான்கு பேர்கள் ஆடுகின்ற ஆட்டத்திற்குரிய ஆடுகளத்தின் அளவு 40 அடிநீளம் 18 அடிஅகலம்

கொண்டதாகும்.

ஒற்றையர் (Singles) அல்லது இருவர் ஆடுகின்ற ஆட்டத்திற்கு உரிய ஆடுகளத்தின் அளவு 40 அடி நீளம் 9 அடி அகலம் ஆகும். வலையின் ஒவ்வொரு பக்கத்திலும் பொதுத் தரையாக (Neutral