பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

விளையாட்டுக்களின் விதிகள் *Eஎறி பந்தாட்டக் கலைச் சொற்கள்

Antenna வலைக் கம்பு Balance (உடல்) சமநிலை Box பொதுத் தரை Body Touch உடல் மேல் படுதல் Box line பொதுவிடக் கோடு Clash மோதல் Delay தாமதப்படுத்துதல் Deciding set தீர்மானிக்கும் முறை ஆட்டம்

Double touch Dues Equipments

Foulingside Free Zone Handling Neutral zone Opponent Opposite side Order Parallel Penalty Position Receiving side Return Rotation Service area Set Subsequent set Shifting Serve Servingside Temporary Throw Ball Touch Tapping Z Fashion

இருமுறைத் தொடுதல்

வெற்றி எண் சமநிலை

விளையாட்டுக்குரிய பொருட்கள் தவறிழைக்கும் குழு தனிப்பகுதி கையாளும் முறை பொது இடம் எதிராட்டக்காரர் எதிர்க்குழு ஆடும் வரிசைமுறை இணையான தணடனை நின்றாடும் இடம் பந்தைப் பெறும் குழு திருப்பி அனுப்புதல் இடம் மாற்றி ஆடுதல் பந்தெறியும் பகுதி முறை ஆட்டம் பிறிதொரு முறை ஆட்டம் பந்தனுப்பும் முறை பந்தெறிந்து வழங்கல் பந்தெறி குழு தற்காலிகமாக எறிபந்து தொட்டாடுதல் தட்டுதல்

அமைப்பு