பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

விளையாட்டுக்களின் விதிகள்

முக்கியக் குறிப்புகள்

1.

i

1O.

11.

12.

13.

14.

ஆடுகளத்தின் நீளமும் அகலமும்

வலையின் உயரம்

வலையின் நீளம் வலையின் அகலம் கம்பத்தின் குறுக்களவு கம்பத்தின் நீளம்

பந்து

ஆட்டக்காரர்கள்

ஆட்டக்காரர்களின் வரிசை :

21
2

வெற்றி எண்கள் ஓய்வு நேரம் ஓய்வு நேரத்தின்

கால அளவு ஆட்ட அதிகாரிகள் ஆன்டெனா

சீனியர்ஸ்,

ஜூனியர்ஸ் 18.30 மீ x 12.20 மீ சப்-ஜூனியர்: 15.30 மீ x 9.20 மீ.

சீனியர்ஸ்: 2.30 மீ.

ஜூனியர்ஸ்: 2.10 மீ சப்ஜூனியர்ஸ்: 2.00 மீ 12.50 மீட்டர்

1 மீட்டர்

8 செ.மீ - 10 செ.மீ.
3 மீட்டர்

உருண்டை முடிவு,

மஞ்சள் வண்ணம்.

ஆட்டக்காரர்கள் 7,

மாற்றாட்டக்காரர்கள் 5.

Z -

30 நொடிகள் : 6

1.80 மீட்டர் நீளம் 10 மி.மீ. கனம்.

1. ஆடுகளத்தின் அளவு

தனிப்பகுதி (Freezone) ஆடுகளத்தை ஒட்டி2 மீட்டர் அளவுள்ள பகுதியே தனிப்பகுதி என குறிக்கப்படுகிறது.

பந்தெறியும் பகுதி (Service area) ஆடுகளத்தின் கடைக் கோட்டுப் பகுதி முழுவதையும் பந்தெறியும் பகுதியாக பயன் படுத்தலாம்.

பொதுவிடம் (Box) ஆடுகளப் பகுதியின் நடுக்கோட்டிலிருந்து

3 அடி தூரத்தில் இரு பக்கங்களிலும் இரு கோடுகள் குறிக்கப் பட்டிருக்கும். இதனையே பொதுவிடம் என்கிறோம்.