பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 181

4. ஆடும் நேரத்தில் எந்தவொரு ஆட்டக்காரரும் பொது விடத்தைத் தொடக்கூடாது.

5. பந்தெறியைத் தவிர (Services) பிடித்து ஒரு நபர் நழுவவிடும்போது மற்றொரு நபர் அந்தப் பந்தை எதிரணிக்கு அனுப்பலாம்.

7. பந்தைப் பிடித்தாடும் முறை 1. இரு முறைத் தொடுதல் (Double)

சுழற்றல் அல்லது இருமுறைத் தொடுதல் ஆட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. 2. Guomisso (Clash)

ஏமாற்றுதல் அல்லது இரு வீரர்கள் பந்தை மோதி பிடிக்கும் முறை தவறானது. 3. தட்டுதல் (Tapping)

பந்தைப் பிடிக்காமல் வேண்டுமென்றே பந்தைத் தட்டுவது தவறாகும். 4. e-Lo Glogo LuG)36o (Body Touch)

பந்து எறியும் போதும் அல்லது பிடித்து அனுப்பும்போதும் மற்ற வீரர்கள் மேல் படக்கூடாது.

5. பந்தனுப்பும் முறை (Shifting)

பந்தை வலதுபுறமாகப் பிடித்து, வலது கையால் எறிவதே ஏற்புடையதாகும்.

6. தாமதப்படுத்துதல் (Delay)

ஆட்டக்காரர்கள் 3 வினாடிகளுக்கு மேல் பந்தைத் தங்களிடத்தில் தக்க வைத்துக் கொள்ளக்கூடாது.