பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

விளையாட்டுக்களின் விதிகள் *E

கபாடி ஆட்டக் கலைச் சொற்கள்

Anti-Raider பிடிப்பவர்

Baulk Line பாடித் தொடும் கோடு Boundary Lines எல்லைக் கோடுகள்

Cant பாடுதல் -

Court ஆடுகளப் பகுதி

Duty கடமை Extra Point தனி வெற்றி எண்

Half பருவம் (ஆடும் நேரத்தில் பாதி Lines Man - கோடு காப்பாளர் o Lobby தொடரிடம் Losing the Cant பாட்டை விடுதல் o Match போட்டி ஆட்டம் , March Line - பாடத் தொடங்கும் கோடு - Mid Line நடுக்கோடு Number ஆடும் எண் -

Out வெளியேற்றப்படுதல் Point வெற்றி எண் - Raid பாடும் முறை

Raider பாடுபவர்

Regular Player பங்கேற்கும் ஆட்டக்காரர் Score Sheet ஆட்டக் குறிப்பேடு

Scorer வெற்றி எண் குறிப்பாளர் Sitting Block உட்காரும் கட்டம்

Struggle போராட்டம்

Substitute மாற்றாட்டக்காரர் Waiting Block அமரும் கட்டம்