பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

விளையாட்டுக்களின் விதிகள்


பந்தைப் போடச் செய்து (Drop) மீண்டும் ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.

உதைத்து வெற்றி எண் பெற முடியாது.

கீழே கூறியுள்ள தவறுகளுக்குத் (Fouls) தண்டனையாகப் பெறுகின்ற மறைமுகத்தனியுதையால் (Indirectfreekick) பந்தை நேரே

(அ) நிலையுதை, உள்ளெறிதல், தனியுதை, சமநிலையுதை, முனை உதை, ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே சென்ற குறியுதை

(ΖΕ


DR|BBLING