பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP - டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 249

s றிழைக்கும்போது (18-வது

விதியின்படி சர்வீஸ்பேடுபவருக்கு வ்ெற்றி எண் கிடைக்கும்.

சர்வீஸ் எடுத்தாடுபவர்வெ

வர் வெற் எண்பெறும் சூழ்நிலைகள் - (Wins the point) . . . . . . .

(அ) சர்விஸ்போடுபவர்.இரண்டு தவறுகளைத்தொடர்ந்தற் போல் செய்தால், . . . .

(ஆ) சர்வீஸ் ஆட்டக்காரர். ஆட்ட நேரத்தில் தவறிழைத்தால், எடுத்தாடுபவருக்கு ஒரு வெற்றி எண் கிடைக்கும். ஓர் ஆட்டக்காரர் வெற்றி எண் பெறாமல் இழக்கும் (offspossir (Loses the point).

(அ) பந்து ஆட்டத்தில் இருக்கிறபோது, பந்தானது இரண்டு

தடவைகள் தொடர்ந்தாற்போல் தரையைத் தொடுவதற்கு முன்பாக (Two touches), பந்தை விளையாடி வலைக்கு மறுபுறம் அனுப்பத் தவறுகிறபோது; - -

(ஆ) பந்தை சரியாக விளையாடி அனுப்புகிறபோது, எதிராளிக்குரிய ஆடுகளப் பகுதியின் எல்லைக் கோட்டைக் கடந்து வெளியில் விழுந்தால், ஆடுகள எல்லைக்கு வெளியில் உள்ள நிரந்தரப் பொருட்கள் மற்றும் இதரப் பொருட்களைத் தொட்டால், அதனால் வெற்றி எண் இழக்கிறார். - -

(இ) பந்தை எடுத்தாடி அனுப்புபவர், தனது ஆடுகளப் பகுதியின் - வெளியிலிருந்து கொண்டு பந்தை அடித்தாடி அனுப்பினாலும், சரியாக எதிர் ஆடுகளத்திற்குள் விழுமாறு அனுப்பத்தவறுகிறபோது:

(ஈ) பந்தை அடித்தாடுகிறபோது, ஒருதடவைக்குமேலாக, தன பந்தடி மட்டையால் பந்தை அடித்தாடுகிற போது, -

(உ) பந்து ஆட்டத்தில் இருக்கிறபோது, பந்தடித்து ஆடுபவர், அவரோ அல்லது அவரது பந்தாடும் மட்டையோ அல்லது அவர் அவர் அணிந்திருக்கும் உடையோ, பொருளோ எதுவாக இருந்தாலும், ஆடுகளத்தில் உள்ள வலை, வலைக்கம்பங்கள், வலைக் கம்புகள், வலையை இழுத்துக் கட்டியிருக்கும் கம்பிக் கயிறுகள், வலைப் பட்டைகள், வலை நாடாக்கள் மற்றும் எதையாவது ஒன்றைத் தொட்டுவிட்டால்;

(ஊ) எதிராட்டக்காரர் அடித்தாடி அனுப்புகிற பந்தானது,

வலையைக் கடந்து தன் பகுதிக்கு வருவதற்கு முன்பாகவே, பந்தை

விளையாடுகிறபோது; -