பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Go” டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 277

மென்பந்தாட்டக் கலைச்சொற்கள்

Base தளம்

Base Man தளக் காப்பாளர்

Base Run தள ஓட்டம்

Batter பந்தடி ஆட்டக்காரர்

Batting Order பந்தடித்தாடும் வரிசை

Bunt தட்டி ஆடல்

Defence தடுத்தாடல்

Fair Ball சரியான பந்து

Fair Play முறையான ஆட்டம்

Forfeited Game முடிவுற்ற ஆட்டம்

Foul Ball முறையிலா பந்தெறி

Home Team உள்ளூர் அணி

Home Plate பந்தடித்தாடும் தளம்

Over Throw வீண் எறி

Pitcher பந்தெறியாளர்

Plate Umpire தள நடுவர்

Second Stop இரண்டாம் தளக் காப்பாளர்

Shot Stop முன்தடுப்பாளர்

Stance நின்றாடும் நிலை

Strike (பந்தை) அடித்தாடல்

Third Base Man மூன்றாம் தளக் காப்பாளர்

Turn ஆடும் வாய்ப்பு

Wild Pitch அபாயப் பந்தெறி

Weakness ஆட்டக் குறைபாடு