பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 “. விளையாட்டுக்களின் விதிகள் *E-,

- 15. ஒருதள் ஒட்டக்காரர் தலைகீழாக முன்னும் பின்னுமாக (Reverse) தளங்களுக்கிடையில் தடுத்தாடுபவரைக் குழப்பவோ அல்லது ஓட்டத்தில் ஒரு திருப்பத்தை உண்டாக்கு

வதற்காகவோ ஓடிப்போகும்போது; - -

- 16. தள நடுவர் உடலோ அல்லது - 75) உடையோ பிடித்தாடுபவர் பந்து வீசுவதை தடைசெய்யும்போது; 17. வீசிய பந்து அடித்தாடுபவரின் மேல் பட்டால்;

18. ஒடுபவரைப் பிடித்து அல்லது தொட்டு, நிற்கும் தளத்தை

- * விட்டு வெளியேறுமாறு பயிற்சியாளர் உதவியதாகவோ, அல்லது மூன்றாவது தளத்தை ஒட்டியோ, அல்லது அக்கோட்டை ஒட்டியோ

தளத்தை நோக்கி ஓடியோ, பந்தைப் பிடித்தாடுபவரின் ஆட்டத்திற்கு இடையூறு விளைவிப்பதாகவோ நடுவர் தீர்மானித்தால்.

19. அடித்தாடுபவரின் அணியைச் சேர்ந்தவர்களில் ஒரு வீரர் அல்லது அதற்கும் மேற்கொண்டு பலர் சேர்ந்து நின்று கொண்டு, தள ஓட்டக்காரர்முன்னேறும்போது தடுத்தாடுபவர்களுக்குக்குழப்பம் உண்டாக்கினாலும் அல்லது ஆட்டத்திற்கு இடையூறு உண்டாக்கி னாலும; - - ... “ -

20. தள ஒட்டக்கர் சரியான பந்து வீசியெறியும் முன்பாக தளத்திற்கு வெளியே நிற்கும்போது;

பிரிவு 2: பந்து கீழ்க்கண்ட சந்தர்ப்பங்களில் ஆட்டத்தில்

@@eo (The Ball is in play)

1.அடித்தாடுபவருக்குப் பந்து எறிந்தாடுகிறபோது நான்காவது பந்து என்று நடுவர் கூறியதும், அடித்தாடுபவர் முதல் தளத்தை அடைகிற வரையிலும் அவரை வெளியேற்ற முடியாது. -

2. பந்தடித்தாடுபவர்மீது மூன்றாவது sello (Three Strikes) Glucing) நடுவர் கூறியபொழுது . . . . -

3. அடிபட்டுப் போகும் பந்து அல்லது தவறான அடி சரியாக பிடிக்கப்பட்டபொழுது: o -

4. உள் ஆடுகளத்தில் பறக்கும் பந்து விதி அனுசரிக்கப்படும் பொழுது: - - 5. வீசியெறிந்த அல்லது குறிபார்த்து எறிந்த பந்து தவறான எல்லைக்குள் தடுக்கப்படாமல் அல்லது தடை செய்யப்படாமல் சென்ற பொழுது:

6. வீசியெறிந்த அல்லது பந்தெறியால் செல்லும் பந்து நடுவரின் மேல் தாக்கும் பொழுது, o . . . . . . .