பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G” டாக்டர் எஸ்தவராஜ் 317

கை எறி பந்தாட்டக் கலைச்சொற்கள்

Spherical - உருண்டையான s

Throwing , -, - பந்தை எறிதல்

Catching - பந்தைப் பிடித்தல்

Bouncing - பந்தைத் தட்டிச் செல்லுதல்

Goal Keeping - இலக்கை காத்தல் .

Throw in - உள் எறிதல் -

Violation - - - - - விதிமீறல்

Dangerous play ** - மூர்க்கமான ஆட்டம்

stance - நிற்கும் நிலை

Execution - செய்து முடித்தல்

Struggle - போராட்டம்

Suspension - இடைநீக்கம்

Duration Fo கால அளவு . . .

Throw off - ஆரம்ப எறிதல்

Free Throw - தனி எறி

Touch line - பக்கக் கோடு

1. ஆட்டத்தின் அடிப்படைக் குறிப்புகள்

1. ஆடுகளத்தின் நீளமும் அகலமும்:40 மீட்டர் x 20 மீட்டர்.

2. இலக்குக் கம்பங்களுக்கு இடையே உள்ள அகலம் 3 மீட்டர்.

3. குறுக்குக் கம்பம் தரையிலிருந்து உள்ள உயரம்: 2 மீட்டர்

4. இலக்குப்பரப்பு (Goalarea) இலக்குக்கம்பத்திலிருந்து உள்ள

தூரம்: 6 மீட்டர். - f -

5. இலக்குக் கோட்டின் அகலம்: 8 சென்டி மீட்டர். -

6. ஆடுகளத்தில் உள்ள பிற கோடுகளின் அகலம்: 59 சென்டி

மீட்டர் ** -

7. தனி எறிகோடு (Free Throw line) இலக்குக் கம்பத்திலிருந்து

உள்ள தூரம்: 9 மீட்டர்.

8. இலக்குக் கம்பத்தின் வடிவம்: 8 சென்டி மீட்டர் சதுரம்.

9. ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 12 பேர் (7 நிரந்தர

ஆட்டக்காரர்கள்) * - *.

10. ஆண்களுக்கான ஆட்டநேரம்:30-10-30 நிமிடங்கள்

11. பெண்களுக்கான ஆட்ட நேரம்:25-10-25 நிமிடங்கள்