பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 323

இறகுப் பந்தாட்டக் கலைச் சொற்கள்

Indoor Sport - உள்ளரங்க விளையாட்டு

Lightning Speed - மின்னல் வேகம்

Extraordinary - வியக்கத்தக்க

Alertness - மிக்க விழிப்போடு

Skill - - ஆட்டத்திறன்

Shuttle cock - இறகுப் பந்து

Short service - குறுகிய பந்தடி

High service - உயர்வுப் பந்தடி

Flick Service - சொடுக்குப் பந்தடி

Drive service - விசிஎறி பந்தடி

Strokes - அடித்தாடும் முறைகள்

Touch - தொட்டாடுதல்

Smash - தாக்கி ஆடல்

Steady - தயாராக

Foul - தவறு

2

11.

12.

1. முக்கியமான ஆட்டக் குறிப்புகள்

இரட்டையர் ஆடுகளம் ஒற்றையர் ஆடுகளம் வலையின் அகலம் வலையின் நீளம் வலையின் உயரம் இறகுப் பந்தின் எடை இறகின் எண்ணிக்கை ஒரு இறகின் நீளம்

பந்தாடும் மட்டையின் நீளம் : ஆண்கள் மட்டையின் எடை :

பெண்கள் மட்டையின் எடை:

வெற்றி எண்

44'x20’ (13.40mx6.10m)

44'x17 (13.40mx5.185m)

2'6” (0.76m) 20 முதல் 22 அடி 5 அடி

4.73 முதல் 5.50 கிராம்

14 முதல் 16 59 முதல் 68 மி.மீ.வரை 68 சென்டிமீட்டர் 4 முதல் 5 அவுன்ஸ் 4 முதல் 4% அவுன்ஸ் 7 புள்ளி ஒருமுறை ஆட்டத்திற்கு