பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

> டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 3.31

சீருடை

56060561&lb (Head Protector), Lo LisglmL sell sol_(Mouth Piece), மேலுடல் பாதுகாப்புக் கவசம் (Trunk Protector), அடிவயிறு பாதுகாப்பு அட்டை (Groin Guard), முன்கால் பாதுகாப்புஅட்டை(Shin Guard) என்று 5 வகையான பாதுகாப்பு உடைகளை அணிய வேண்டும். விளையாடும் முறை

தனது கைவிரலில் உள்ள சுட்டு விரலின் முன்பாகத்தால் எதிரியைத் தாக்குதல் மற்றும் கால்களால் தாக்குதல். திறன் நுணுக்கங்கள்

போட்டியாளர் சாதாரண நிலையில் நின்று, போட்டி துவங்கியவுடன் தன் கைவிரல்களை மடக்கி, மடக்கிய விரல்களில் நடுவிரல் மற்றும் சுட்டு விரல்களின் முன்பாகத்தால் எதிரியைத் தாக்குதல்.

12 மீ

1 மீ

o

o