பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 335

முதியோர் மற்றும் இளையோருக்கான எடைப் பிரிவுகள்

எடைப் H குறைந்த அளவு அதிக அளவு

பிரிவு கி.கிராம் கி.கிராம்

லைட் பிளை - == 43 பிளை 48 51 பேண்டம் 51 54 பெதர் | 54 - 57 L | 57 O லைட் வெல்டர் O.3 வெல்டர் 63.5 67 லைட்மிடில் 67 71 மிடில் 71 75 லைட் ஹெவி - 75 31 ஹெவி - 81 91 சூபர் ஹெவி - Si-H. --

மேலும் மிக இளையோருக்குரிய எடைப் பிரிவுகள் 28 கிலோ முதல் 67 கிலோ வரையுள்ளதாக 13 எடைப் பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. - சுற்றுகள்

2 நிமிடங்கள் இடைவெளி கொண்ட 4 சுற்றுக்கள் மூத்தவர் மற்றும் இளையோருக்குரிய பிரிவுகளில் பின்பற்றப்படுகின்றன.

ஒவ்வொரு சுற்றுக்கும் 1 நிமிடம் ஓய்வு உண்டு. மிக இளையோருக்கு 2 நிமிடங்கள் கொண்ட 3 சுற்றுகள் போட்டி நடைபெறும். ஓய்வு நேரம் 1 நிமிடம். வீரருக்கு உதவியாளர்

குத்துச்சண்டைப் போட்டியின் போது ஒரு வீரருக்கு இரண்டு உதவியாளர்கள் உதவி செய்ய அனுமதி உண்டு. வெற்றிப் புள்ளிகள்

குத்துச் சண்டையிடும் சமயம் ஒவ்வொரு வீரரும் எதிராளியை விதிகளுக்குட்பட்டு எத்தனை முறை சரியாக குத்தினார் என்பதைக் கணக்கில் கொண்டு, 3 குத்துக்களுக்கு ஒரு வெற்றிப் புள்ளி வழங்கப்படும். அதிகமான புள்ளிகளைப் பெற்ற வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். எச்சரிக்கை

உரிய பயிற்சியாளர்கள் இல்லாது குத்துச்சண்டைப் பயில் வதையும், போதிய பயிற்சி இல்லாது போட்டிகளில் ஈடுபடுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.