பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 337

எந்தப் பருவத்திற்கும், எந்தக் காலத்திற்கும், ஆண் - பெண், இளையோர், முதியோர் எனப் பாகுபாடின்றி ஏற்றவாறு இயைந்து வந்து, இதமாகக் பாப்பதால்தானோ என்னவோ, நீச்சல் விளையாட்டு காலங்காலமாய்த் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

காலங்காலமாய் என்றவுடன், நீச்சல் விளையாட்டு எந்தக் காலத்தில் தோன்றியது என்ற ஐய வினா உடனே எழுவது இயல்பே.

தண்ணிரில் விளையாடுவது என்பது மனித குலத்தின் பழம்பெரும் விருப்பமுள்ள செயலாகவே இருந்து வந்திருக்கிறது. நிலத்தில் நடப்பன, நீரில் நீந்துவன, வானில் பறப்பன என்று உயிரினங்கள் பிரிவுற்றிருந்தாலும், நிலத்தில் நடந்த மூதாதையர் நீரில் நீந்தவும் செய்தனர் ஏன்? - . . -

இந்தக் கேள்விக்கு விடையளிக்கவே ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது என்பதே அவர்கள் எடுத்த முடிவாகும்.

மனிதன் தனக்குரிய உள்ளுணர்வால் (lnstinct) நீந்தும் அறிவினைப் பெற்றிருக்கலாம் என்பர் சிலர். மிருகங்கள் நீரில்

நீந்துவதைப் பார்த்து மனித இனமும் பழகிக்கொண்டிருக்கலாம் என்பர் வேறு சிலர். -

மூதாதையர்கள் காட்டில் வாழ்ந்த காலத்தில், பாய்ந்து தாக்கும் மிருகங்களுக்குப் பயந்தோடிய நேரத்து, புதரில் பதுங்கியும், குழியில் மறைந்தும், மரத்தில் ஏறியும் தப்பித்தது போலவே, தண்ணில் குதித்தும் தப்பித்துக் கொள்கின்ற தற்காப்பு முறையாக நீச்சல் பயிற்சியையும் மேற்கொண்டிருக்கலாம். -

அதனால்தான், நீச்சலின் வரலாறு மிகவும் தொன்மையானது என்று ஒரே வரியில் பதில் கூறிவிடுகின்றனர். இதற்கு ஆதாரமாக மத்திய கிழக்கு நாடுகளில் கிடைக்கப்பெற்ற பழங்கால சுவர் சித்திரங்களையும், வண்ணப் படங்களையும் ஆதாரமாகக் காட்டி, அவற்றில் மனிதன் நீந்துவது போல் உள்ள அமைப்பினைச் சுட்டிக் காட்டுவர். -

நான்கு கால் மிருகங்கள் தண்ணில் சில சமயங்களில் நடந்தே முன்னேறும் வேகமாக முன்னேறுவதற்காக தமது முன்னங்கால் களைத்துக்கித்துக்கி வைத்து, நீரைப்பின்புறமாகத் தள்ளி முன்னேற முயலும் அந்த முயற்சியைப் போலவே முதலில் மனிதன் நீச்சலைத் தொடங்கியிருக்கலாம். அதற்கு ஆராய்ச்சியாளர்கள் நா. கல்

le) என்று பெயரிட்டு அழைக்கின்றனர். இந்த நாய் நீச்சல் முறை, மனிதனை சீக்கிரம் அ.

-