பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 346 விளையாட்டுக்களின் விதிகள் - *Eo

சுவாசிக்கும் முறை –

== ---

  • . .

5. பயிற்சிக்கு வாருங்கள்

நமது இந்தியத் திருநாட்டின் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி,

மாவீரன் நெப்போலியன், அமெரிக்க நீச்சல் வீரர் மைக்பர்டன் முதலியோர்வீரவரலாற்றையும், நீந்துவதால் ஏற்படும் பயன்களையும் தெரிந்து கொண்ட நீங்கள் நீந்துவதற்கு தயாராகிவிட்டீர்கள். ஆம், மனதளவில் உங்களை நீங்களே தயார்படுத்திக் கொண்டீர்கள். உடல் ரீதியாகவும் உங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டாமா. உங்கள்