பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

349 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

பயிற்சி 8 -

கால்களை மட்டும் மாற்றி மாற்றி, மேலும் கீழும் தண்ணில் அடித்துப் பழகவும்: -

பின்னர் கை கால் இரண்டையும் ஒரே சமயத்தில் அடித்துப் பழகுங்கள். - - - -

இப்போது ஓரளவிற்கு நீந்தக் கற்றுக்கொள்ள ஆயத்தப் பயிற்சிகளை தெரிந்து கொண்டீர்கள். அடுத்தது என்ன? நீச்சல்தானே...! அவசரப்படாதீர்கள். மிகவும் நிதானமாக பொறுமையுடன் நீந்தப் பயிலலாம், வாருங்கள்!

6. நீச்சல் பயில்வோம்

நாம் முன்பகுதியில் தெரிந்து கொண்டது போல நான்கு வகையான நீச்சல் பயிற்சிகள் உள்ளன. தடையில்லா நீச்சல் (Free. Style), logosoms#5, ##5560 (Back Stroke), lomitus;&#69 (Breast Stroke), பட்டாம் பூச்சி நீச்சல் (Butterfly Stroke) இந்த நான்கு முறையிலான நீச்சல் முறைகளிலேயே நீச்சல் போட்டிகளும் உலக அரங்கில் நடைபெறுகின்றன. - - -

- இனி உரிய பயிற்சிகளை மேற்கொள்வோம் 1.5&ol-uolosom 38.60 (Free Style)

ஆரம்ப நிலை உடலை சமநிலையில் வைத்து தண்ணில் குப்புறப்படுக்கவும். தண்ணில் முகம், மார்பு படும்படி வைத்துக் கொள்ளவும். கைகளை தலைக்கு மேல் காதினை ஒட்டிய நிலையில் தூக்கிப்போட்டு கைகளை மாற்றி மாற்றி இயக்க வேண்டும்.