பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 353

இப்போது மல்லாந்து நீந்துவதற்குரிய பயிற்சியைத் தெரிந்து கொண்டீர்கள். நீங்கள் நீந்தும்போது, கை, கால் அனைத்தும் ஒரு சேர வேகமாக இயக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

கைகளை வேகமாக இயக்கி, கால்களை மெதுவாக இயக்கக் கூடாது. அதேபோல் கால்களை வேகமாக இயக்கி கைகளை மெதுவாக இயக்கக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.