பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 விளையாட்டுக்களின் விதிகள் *ED

நமது உடல் உறுப்புக்கள் ஒன்றிணைந்து வேகமாக இயங்கும் போதுதான் நாம் எதிர்பார்க்கின்ற பலன் கிடைக்கும். நீங்கள் மல்லாந்து நீச்சல் பயிலும் முன்னர், மல்லாந்து படுத்து மிதப்பது, கைகளை இயக்கித் தண்ணிரைத் தள்ளுவது, கால்களை மேலும் கீழும் இயக்குவது போன்ற பயிற்சிகளைத் தனித்தனியாக செய்து பயிற்சி செய்யலாம்.