பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 விளையாட்டுக்களின் விதிகள் *ES

கைகள் இரண்டையும் கூம்பு போல் முன்புறம் நீட்டி, பக்கவாட்டில் விரித்து தண்ணிரை உள்ளங்கையால் தள்ளி, கால்களை மடித்து இடுப்பருகே வருவது போல, தவளை போல கால்களை பக்கவாட்டில் உதைத்துத் தண்ணிரைத் தள்ளி நீந்துவதுதான் மார்பு நீச்சல்.