பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னர் தெரிந்து கொண்டதுபோல் மார்பு நீச்சலில் மூச்சு விடுதலை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

தண்ணில் முகம் புதைத்து குப்புறப்படுத்திருந்து கைகளால் தண்ணிரைப் பின்னோக்கித் தள்ளும்போது, தலையைத் தூக்கி மூச்சிழுக்க வேண்டும். மீண்டும் முகத்தைத் தண்ணிருக்குள் வைக்கும்போது மூச்சை வெளியே விடலாம். 5. Lil Liribofl 3&so (Butterfly Stroke)

முகத்தைத் தண்ணிருக்குள் புதைத்து தண்ணிரில் குப்புறப்படுத்துக் கொண்டு இரண்டு கைகளையும் தண்ணிருக்கு மேலாக உயர்த்தி உடலுக்கு முன் கைகளைக் கொண்டு வரும்போது,