பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 விளையாட்டுக்களின் விதிகள் =

பட்டாம்பூச்சி நீச்சல்

எல்லையைத் தொட்டு திரும்புதல்

பயிற்சித் திட்டம்

ஒவ்வொரு நாளும் நீங்கள் பயிற்சியை மேற்கொள்ளும்போது விபரமான அட்டவணையைத் தயார் செய்துகொண்டு அதன்படி செயல்பட்டு பயிற்சி செய்வது நல்லது.

60 நிமிடம் அல்லது 90 நிமிடம் பயிற்சி செய்வதற்கு ஏற்ற அட்டவணையை பின்வருமாறு தயார் செய்து கொள்ளுங்கள்.