பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 367

1 மணி நேரப் பயிற்சி (60 நிமிடங்கள்)

உடலைப் பதப்படுத்தும் ஆயத்தப் பயிற்சிகள் | 5 நிமிடம் தொடக்கப் பயிற்சி , 5 நிமிடம் திரும்பும் பயிற்சி 5 நிமிடம் 1OO மீட்டர் தூரத்தை 6 முறை நீந்திப் பயில 40 நிமிடம் ஓய்வு நேரம் - 5 நிமிடம்

மொத்தம் - - 60 நிமிடங்கள்

1% மணி நேரப் பயிற்சி (90 நிமிடங்கள்)

உடலைப் பதப்படுத்தும் பயிற்சிகள் 10 நிமிடம் தொடக்கப் பயிற்சி - 15 நிமிடம் திரும்பும் பயிற்சி - 15 நிமிடம் 100 மீட்டர் தூரத்தை 9 முறைகள் நீந்திப் பயில | 50 நிமிடங்கள்

பயிற்சியின்போது சிறிது ஓய்வெடுத்துக்கொண்டு பயிற்சியைத் தொடரும் நேரத்தை உங்கள் தேவைக்கேற்ப சில நிமிடங்களை ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்கள் பயிற்சி பற்றிய முன்னேற்றம் உடனுக்குடன் தெரிய வேண்டும் என்ற ஆவல் உள்ளவர்கள் நாள், நேரம் நீச்சல் முறை பற்றிய விபரங்களையும் குறித்து வைத்துக் கொள்ளலாம்.

உதாரணமாக

-

நாள் நேரம் நீச்சல் முறை