பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 55

கூடைப்பந்தாட்டக் கலைச் சொற்கள்

Time Out - ஒய்வு நேரம் Dead Ball - நிலைப்பந்து Double Foul - இரட்டைத் தவறு Dribbling - பந்துடன் ஒடல் Field Goal - கள வெற்றி எண் Free Throw - தனி எறி Free Thrower - தனி எறியாளர் Free Throw Line - தனி எறிக்கோடு Stop Watch - ஆட்ட மணிப்பொறி Held Ball - பிடி நிலைப் பந்து Hold - ஆளைப் பிடித்தல் Home Team - உள்ளூர் அணி Jump Ball - பந்துக்காகத் தாவல் Legal Stop - சரியாக நிற்றல் Multiple Foul - பன்முறைத் தவறு Chest Number - ஆட்டக்காரரின் எண்

Out of Bounds

Period

Personal Foul

Pivot

Restricted Area

Scorer

Score Book

Technical Foul

Time-Keeper

Violation

எல்லைக்கு வெளியே ஆடும் கால அளவு (பருவம்) தனியார் தவறு

சுழல் தப்படி தடுக்கப்பட்ட பரப்பு குறிப்பாளர்

குறிப்பேடு தனி நிலைத் தவறு நேரக் காப்பாளர்

விதிமீறல்