பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 விளையாட்டுக்களின் விதிகள்

கூடைப்பந்தாட்ட ஆடுகளம்

Centre Line

Centre Circle

3,6 m dametre

F--- -- Three point line

H *A

  • - \

(Freethrowine) மையத்திலிருந்து 1.80 மீட்டர் நீளத்தில் இருபுறமும் நீண்டுள்ள இருகோடுகளுடன், முன்னே கூறப்பட்டத் தனி எறி பரப்பின் கோடுகள் முடிவடைகின்றன. ஒவ்வொரு தனி எறி பரப்பும் தனி எறி கோட்டிலுள்ள மையப்புள்ளியில் 1.80 மீட்டர் ஆரத்தாலான அரைவட்டத்தால் ஆக்கப்படுகின்றன. அந்த அரை வட்டம். தனி எறி பரப்பிற்குள்ளே விட்டுவிட்டுத் தொடங்கும் கோடுகளால் (Broken Lines) குறிக்கப்படுகிறது.

கடைக்கோடும், தனி எறி கோடுமான இந்த இரண்டு

கோடுகளையும் இணைக்கின்ற மற்ற இரண்டு கோடுகளுக்கிடையே எழும் பரப்பளவு தான் தடுக்கப்பட்ட பரப்பு எனப் பெயர் பெறுகிறது.