பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 குரலெழுப்பிச் சாகும் மனிதரைக் கண்டு மனம் மகிழ்ந்தனர். மன்னரும் மக்களும். அந்த விளையாட்டும் அவர்களுக்கு அலுப்பூட்டியது. ஆகவே, சிறை பிடிக்கப்பட்ட கைதிகளுக்குக் கூர்மையான ஆயுதங்களைக் கொடுத்து, அவர்களிலே இருவரை மட்டும் தேர்ந்தெடுத்துப் போரிடச் செய்தனர், எவளுவது ஒருவன் இறந்தால்தான் போட்டி முடியும். ஒருவரை ஒருவர்வெட்டிக் கொள்வதையும், சித்திரவதை செய்வதையும் பார்த்துச் சிரித்தனர்; பரவசப்பட்டனர். இந்த லெ றித் தி ைத் திற்கு ம் சிகரம் வைத்தது போல ஒரு மன்னன். அவ ன் பெயர் கிளாடிய ஸ் என்பது. அவ னுக்கு வந்தது இரத்த வெறியா அல்லது பைசாச உணர்வா என்று உணர முடியாத உச்சக் கட்ட கொடிய நிலை. செயற்கையாக சமுத்திரப் போன்று ஒர் ஏரியை அந்த அரசன் ஏற் படுத்திளுன் அதிலே 100 கப்பல்களே நிறுத்தினன், அவற்றில், பகை நாட்டில் பிடித்த 19000 கைதிகளைக் ஏற்றிக் கொண்டு அவர்களே இரு பிரிவாகப் பிரித்தான். சை சைக்குப் பிறகு அவர்களே சண்டைப் போட ச் செய்து அவர்கள் சாவதைக் கண்டு மனங்களித்திருக்கின் ருன் மன்னன் . பிறரை வி: யாட வைத்து, பொழுது போச்கு க்காக அமைந்த வி ஆள யாட்டுகளே எல்லாம் மண் ண ண்ட மன்னர்கள் தங்க ளது போர் வெறியை வெளிப்படுத் துவதற்சாகப் பய படுத் தினர்கள். காலம் மாற மாற, 6ே டிச்சை பார்ட்டோ லிருந்து விளூ யாடுவோர்க்கே வெறித்தனம் ஏறிக் கொண்டு வந்திருக்கிறது. கர்லி என் ருெரு ஆட்டம்; சில நூற்ருண்டுகளுக்கு முன்னே அயர்லாந்திலே மிக விமரிசையாக விளையாடபு பெற்ற ஓர் தேசிய ஆட்டம், வ ளே கோல் பந்த ட்டம் போன்றதொரு விதி அ ைமட்புடன் ைக யி லே ஒரு