பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 கொண்டிருக்கிருர்கள் என்ருல், இந்த கேள்விக்குக் காலந்தான் விடை சொல்லும். மிருகங்களை வேட்டையாடி உண்ட நாட்கள் உண்டு. பிறகு வேடிககைக்காகக் கொன்ற நாட்கள் உண்டு. ஆல்ை அந்த மிருகங்களே வைத்து எப்படி எப்படியெல்லாம் வி ளயாண்டிருக்கிருங்கள் அவர்கள் ? தமிழகத்தில ஆண்மகனைக் காளே' யென்று அழைப்பது மரபு. ஒரு பெண்ணுேடு அந்த இல்லத்தில் வளர்கின்ற காளையின, அந்தப் பெண்ணே மணக்க விரும்பும் வாலிபன் அடககிவிட்டால்தான் திருமணம் நடக்கும். அவ்வாறு காளையினே அடக்கும் வலிமையைப் பெற்றிருந்தால்தான் அக்கால ஆண்மகன் காளே எனப் பெயர் பெற்றன். ஆல்ை வாழ்வா சாவா என்று வதைத்த நிகழ்ச்சிகளுக்கு வரலாறு இல்லை. இதை வீர விகளயாட்டு என்று இலக்கியம் போற்றிப் பரவும். இனிவரும் விகளயாட்டுக்களைப் பற்றி படித்த பிறகு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள். பாய்ந்தோடும் நீரோடையின் இருபக்கத்திலும் உள்ள மரத்தை இணேப்பது போல ஒரு கயிற்றைக் கட்டி வைத் திருப்பார்கள். ஆற்றின் நடுவே இருப்பது போல ஒரு பறவையைத் தலைகீழாகக் கட்டி கயிற்றில் தொங்கவிட்டி ருப்பார்கள். இனி விகளயாட்டு தொடங்கிவிடும். வேகமாக வரும் ஆற்றின் வெள்ளத்தோடு, படகு ஒன்று பாய்ந்து வரும். ப-கை இன்னும் பலர் செலுத்திக்கொண்டிருப்பார்கள். விகளயாட்டில் கலந்து கொள்ளு மனிதன் தயராக படகின் மத்தியில நின்றுக்கொண்டிருப்பான். பறவை இருக்குமிடம் வந்ததும், பாய்ந்து பறவையைப் பிடித்து, படகு அந்தப் 'ம் வைலயக் கடப்பதற்குள், பறவையின் தலையைப் பிய்த் அெறிந்து விடவேண்டிய விதியின்படி, அவன் பறவையின் கலையத்திருகிட முயற்சிப்பான். தலையைத் திருகி எடுப்பதில் அவன் வெற்றி பெற்ருல் அவன் வீரணுகி விடுகின்ருன்