பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பதிப்புரை திரு. எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் சிறந்த கவிஞர். சிந்தனே யூட்டும் நாடக ஆசிரியர், நடிகர். இயக்குநர். அத்துடன், புகழ்மிக்க விளையாட்டு வீரரும் ஆவார். அண் ணுமலே பல்கலைக் கழகம், சென்னைப் பல்கஜலக் சழசம், மற்றும் தமிழகமெங்கும் நடைபெற்ற விளையாட்டுப் பந்தயங்களிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கு பெற்று வெற்றி வீரராகத் திகழ்ந்தவர். D. P. E. எனும் சென் ஆன பல்கலைக் கழகத் தேர்விலே, சென்னே மாநிலத்திலேயே முதலாவதாக முதல் நிலையில் (Distinction with First Rank) Ga go Gs) fő பெற்றவ ஏாவார். கற்டனே செறிந்த கவிதைகளாக, சுவைமிகு சொல்லோ வியங்களாக, கருத்தாழ மிக்கக் கட்டுரைகளாக, கற்பாரைக் கவர்கின்ற கதை வளாச, வி8ள யாட்டு நிகழ்ச்சிச8ளப் படை த்து, வானெ லி, டெ லிவிஷன், வாராந்திர இதழ்கள், துல் அன் மூலமாக வி வே ய ட் டுத் து ைறச்கு இவர் செய்யும் பணியை, தமிழ் கூறும் நல்லுலகமே புகழ்ந்து போற்றுகிறது. விளையாட்டுப் பந்தயங்களில் பயிற்சி பெறுபவராக, தருபன் ராக, நடத்துனராக, பார்வையாளராகப் பெற்ற அனுபவங்களே தமது தமிழிலக்கியப் புலமையுடன், தனித் தமிழ் இலக்கிய நூல் சளாக விளையாட்டுத் துறை நூல்கஜன் ) ப ை- க்கும் திற ைமக்கு இவரது நூல்களே சான் ரு கும்.