பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


54登 ப்சந்த ஆடுகளத்தில் பணியாற்றும் நடுவர்களுக்கு மட்டு, மல்ல, குறுகிய ஆடுகளத்தில் செயல்படும் நடுவர்களுக்குமி மேலே கூறிய அத்தனை முறைகளும் பொருந்தும். நடுநாயகமாக விளங்கும் நடுவர்களை மதிக்க கற்றுக் கொள்வோம். நலம் பயக்கும் விளையாட்டுக்களின் விதிகளே சந்தேகத்திற்கு இடமில்லாதவாறும் கற்றுக்கொள்வோம். போட்டி ஆட்டங்கள் திறமையை வளர்க்கத்தான் பொரு மையை வளர்க்க அல்ல என்பதையும் புரிந்து கொள்வோம். ஆடுகின்ற நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டபோதும் அறிவுக்கு இடங் கொடுக்கும் திறமையையும் பெருக்கிக் கொள்வோம். பொதுமக்களின் பொறுப்பினுல்தான் நாடு முன்னேறும் என்ருல், விளையாட்டுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன ? விளையாட்டுக் கலை வளர்த்து, நடுவர்களின் நிலை உயர்த்தி, உலக நாடுகளுக்கிடையே ஒப்பற்ற நாடாக நம் பாரதத்தை உயர்த்துவோமாக !