பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4
 

1977ம் ஆண்டுக்கான ஏழாவது தேசிய விளையாட்டுத் துறை இலக்கிய நூல்கள் போட்டியில், ஒலிம்பிக் பந்தயத்தின் கதை என்னும் நூலுக்கு, முதன்முதலாகத் தேசிய விருது பெறும் தமிழ் எழுத்தாளர் எனும் பெருமையை திரு. எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் பெற்றிருக்கிருர்கள்.

இந்நூல் மூன்ருவ து பதிப்பாக வெளிவருகிறது. ஆதரவு தந்து எங்களது முயற்சிக்குப் பெருந்துணையாக இருக்கின்ற அனைவருக்கும் எங்களது நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிருேம்.

பதிப்பதார்