பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


65 என்ருலும், எங்கேயோ ஒரு மூலயிலிருந்து ஒரு சில எதிர்ப்புக குரலகள், ஏளனப் பேச்சுக்கள் எப்படியோ எதிர் வருகினறன. புதிர் போடுகின்றன. "முறுக்கேறிப் கிறுக்கேறிப் போகிறது. மனம, அதகுல் ; نهـا سعد بن مرنة مما قا உடறபயிற்சி என்பது தேவையில்லாத ஒன்று, இது தீர்க்கப் படவேண்டிய ஒன்று’ என்று, தீர்ககத்தரிசிகளைப் போல பேசவோர் உண்டு. "உடற்பயிற்சி செய்பவன் உண்மையிலே முரடகுகி விடுகிருண். அவனது சொல்லும் செயலும் மனித பழக்க வழககததிற்கு மாறுபட்டது போலவே இருக்கிறது" என்று முன்னவர் கருத்துககு மேளம் தட்டுவோரும் உண்டு. “உடற் பயிற்சி செய்பவர்கள் அதிக நாட்கள் வாழ்வதில்ல. இதய நோய், மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற நோய்களுக்கு ஆளாகி, குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வது போன்று, இன்பம் தேடிச் சென்று துன்பத் தால் மடிகின்ருர்' என்று பாட்டிக் கதை பேசுகின்ற பாமரர்களும் உணடு. "உடற்பயிற்சி செய்பவர்கள் ஆண்மையிழந்து விடுகின் முனர். அதிலும் அலித் தன்மைக்கு ஆளாகிவிடுகின்றனர். அவர்களுக்கு வாரிசுத் தன்மையும் வீரியமும் அற்றுப் போகின்றது. விந்தும் நீற்றுப் போய் விடுகின்றது" என்று ஆராய்ச்சி எனக் கூறி அவதூறு பேசுவாரும் உண்டு, உடற் பயிற்சித் துறைபற்றி உலகத்தில் ஒரு சிலரால் பேசப்படுகின்ற குறைகள்தான் மேலே எடுத்துக் காட்டப் பட்டிருக்கின்றன. அத்தனேக் குறைகளயும் மொத்தமாகச் சுமந்துகொண்டு, இத் தரையில் எழிலாக, முழு நிலவாக உடற்பயிற்சி பவனி வருகிறது என்ருல், நாம் அதை நன்கு சிந்திக்க வேண்டுமல்லவா : சீரிய கடமையும் தமக்கு இகுக் கிறது அல்லவா ! *3.sa.-5