பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

80


இவ்வாறு இருந்தவர்கள் எல்லோரும் இன்ப வெள்ளத் தில் முழ்கியிருந்தபோது, விநோதமான ஓர் விளம்பர அறிவிபபு அங்கே எழுந்தது. "கீர்த்தியையும் நாட்டுக் கெளரவததையும் வெற்றிப் பரிசாக கொண்டு வந்த கிரிக்கெட் வீராகளுக்கு ஓராண்டு முழுவதும் 'கோகோ கோலோ’ எவ்வளவு தேவையோ அவ்வளிவையும் இலவசமாக அளிக்கிறேம்." எல்லோரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். இது போன்ற வினோதம் அந்த காலத்துக்கு மட்டும் சொந்தமல்ல அந்தக் காலததில் இருந்தே தொடர்ந்து தான் வந்து கொண்டிருக்கிறது. உடையால, நடையால்தான் மக்கள் &சிெறலான்மி தி விர, உணர்வால் செயலால் எல்லாக் காலத் திலும் ஒனருகத் தான் வாழ்கினறனர். வாழ்ந்திருக் கன றனர். 1896 ஆம ஆண்டு புதிய ஒலிம்பிக் பந்தயம், பல பிரச்னைகளுககிடையே முதன. முதலாகக் கிரேக்க நாட்டிலே தொடங்கபபெற்றது. கிரேக்கர்களே எல்லா வி வளயாட்டுப் போட்டிகளிலும் வல்லவர்கள. வெற்றியைப் பெறுகின்ற ஆற்றல உளளவர்கள் என்று கிரேக்க மக்கள் அகனவரும் கமனக கோட்டைக் கட்டி மகிழ்ந்திருந்தனர். ஆகு)ல் நடந்ததோ வேறு. அமெரிக்காவும மற்ற நாடுகளும் வெற்றி மேல் வெற்றி பெற கிரேக்கம் தோல்வி மேல் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தது. தோல்வியை கசப்புடன் தாங்கிக்கொண்ட கிரேக்கர் களின் நம்பிக்கைக்கு இன்னும் ஒரே ஒரு நிகழ்ச்சிதான் உயிரூட்டிக் கொண்டிருந்தது. அதுதான் மாரத்தான் ஒட்டம். 26 மைலுக்கு மேல் ஓடுகின்ற நெட்டோட்டம். ஆற்றலில் நம்பிக்கை கொண்டு அகம்பாவம் உற்றிருந்த அவர்கள், வெற்றிருக்காக ஆண்டவனத் தொழத் தொடங்கி விட்டனர். இதிலாவது வெற்றி பெறுவிட்டால், கிரேக்கத்தின்