பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

7ம் ஆண்டும் விளையாட்டுக்களின் கதைகள் எனும் நூல் 1981ம் ஆண்டும் தேசிய விருதினேப் பெற்றிருக்கின்றன. தமிழிலும், உடற்கல்வித் துறையிலும், முதுகலப்பட்டம் (M. A., M. P. Ed ) பெற்றுள்ள ஆசிரியர் வானுெலி, .ெ லிவிஷன், வாரப் பத்திரிக்கைகளில் தொடர்ந்து விளையாட்டுத் துறை பற்றி பேசியும் எழுதியும் வருகிருர்

மிழில் முதன் முறையாக 'விளையாட்டுக் களஞ்சியம்' எனும் விளையாட்டுத் துறை மாத இதழை 1971 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடத்தி பணியாற்றி வருகிருர்,

Grace Printers, West Mambalam,