பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


29 ஆட்டம் எங்கு பிறந்தது, எங்கு வளர்ந்தது என்பதுதான் பிரச்சினைக்குரியது என்ரு லும், பிரெஞ்சுச் சொல்லான காக்கேதான் ஹாக்கியா யிற்று என்பதை மறுப்பாரில்லை. ஆட்டம் பலவாருக மறுமலர்ச்சி பெற்று, செப்பனிடப்பட்டு செழுமை யடைந்தபோதிலும் கூட, ஹாக்கி என்ற பெயரே நிலைத்து விட்டது. 8. டென்னிஸ் -o-o-o-o: I-I - ബ - -- இங்கிலாந்தில் இராணுவ அதிகாரியாக இருந்து வரான மேஜர் வால்டர் கிளாப்டன் விங்ஃபீல்டு என்பவர், 1873ம் ஆண்டு இந்த டென்னிஸ் ஆட் டத்தைக் கண்டுபிடித்து, உருவாக்கித் தந்தவர் என்கிற பெருமையினைப் பெறுகிருர். இவர், இந்த ஆட்டத்திற்கு வைத்த பெயரோ ஸ்பேரிஸ்டிக் (sphairistke). அதாவது விளையாடு' எனும் அர்த் தத்தில் உள்ள கிரேக்கச் சொல்லால் அமைந்த தாகும். ஆனல், டென்னிஸ் என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்குப் Ꮮ1©) ஆதாரங்களே, பல நாடு களிலிருந்து பயின்று வரும் பலமொழிச் சொற்கள்