பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



59


1923 ஆண்டு, ஜோசப் லீ என் பவர் இந்த ஆட்டத்தில் ஆர்வமுள்ளவர். அவர், ஆடுகள தளப் பந்தாட்டக் குழு (Play ground base baI I Committee)என்ற ஒன்றை உருவாக்கி, போதுமான புதி விதி முறைகளை உருவாக்கி, மக்களைப் பின் பற்றுமாறு துாண்டினர்.

1926ம் ஆண்டு, வால்டர் எல் ஹாத்தன்சன் என்பவர் இதனை மென்பந்தாட்ட உம் (Soft Ball) என்று தான்அழைக்கப்பட வேண்டுடெமன்று. அந்தஆண்டு நடந்த கூட்டத்தில் வற்புறுத் தினர்.

1932ம் ஆண்டு, சிகாகோ நகாசில் நடந்த கூட்டத்தில் மென் பந்தாட்டம் என்ற பெயரே இருக்க வேண்டும் என்று எல்லோராலும் ஏகமன தாகத் தீர்மானிக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப் பட்டது.

இது, மென்பந்தாட்டம் என்ற டெயர் பெறுவ தற்குக் காரணமாக அமைந்தது-தவாப் பந்தாட் டத்திலிருந்து தான் இந்த ஆட்டம் உருவாகி வந்தது என்ருலும், தளப்பந்தாட்டத்தின் ஆடுகள அமைப்பைவிட எல்லையில் குறைந்த அளவு, பந்தின் எடை குறைவு, மட்டையின் கனம், எளிய விதிகளும் இனிது என்ற தன்மையில் தான் பெயர் பெற்றது.

சிறுவர்களும், இளைஞர்களும் வயதானவர் களும் ஆடலாம் என்பதுடன், பெண்களும் பயமில்லாமல் இதனை ஆடி மகிழலாம் என்ற மென்மைத்