பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


& 4 சோம்பலாக உட்கார்ந்திருப்பது ஒய்வல்ல உள் உணர்வின் உந்துதலுக்கு ஏற்ப, அறிவாலும், மன எழுச்சியாலும், மன திருப்திக்காக செயல்படும் பிறிதொரு நிலையே வீஷர் என்பதாகும். இந்த ஒய்வு மனித மனத்திற்கும், இனத்திற்கும் மிக மிகத் தேவையான ஒன்ருகும்.