பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

விளையாட்டுச் சிந்தனைகள்


விளையாட்டில் வெற்றி

விளையாட்டில் வெற்றி என்பது மனதின் இன்பத்துக்காகத் தான். அதாவது உழைப்பின் பயனல் திருப்திக் கனியைப் பறிப்பதற்காகத்தான். வெறும் மமதை பெறவும் வீணான வெறி கொள்ள வும் அல்ல. அல்லவே அல்ல!

தோல்வியும் அவமானமும்

விளையாட்டுப் போட்டி ஒன்றில் தோற்றுப் போவது அவமானல்ல. தோற்றுப் போகாமல் வெற்றி பெறுவதற்காக தவருன வழிகளைப் பின் பற்றி வெற்று பெறுவதுதான் பெரும் அவமான மாகும்.

தவருன ஆட்டம்

குறுக்கு வழியும் கிறுக்குச் செயல்களும் வி2 o ம் சரி. வாம்க்கையி லம் சரி. கடைசி வளையாடடிலும சா, வாழககையிலும் சா, கடைசி வரை பயணம் போவதில்லை. அவைகள்

இடையிலேயே இடை முறிந்து அழிகின்றன. அழிக்கப்படுகின்றன.

தவருக ஆடுகின்றவன், எவ்வளவு பெரிய கெட்டிக்காரனுக இருந்தாலும், ஆட்டத்தில் தடுமாறுகின்ருன், தாழ்த்தப்படுகிருன், அதே சமயத்தில் சிறிதளவு ஆடத் தெரிந்தவகை இருந் தாலும், ஒழுங்காக ஆடுகின்றவன் உன்னதமாக ஆடுகின்ருன் மற்றவர்கள் மத்தியிலே உயர்த்தப் படுகின்ருன்.