பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஃாயா ட்டுச் சிந்தனைகள் 29

திருப்தி வேண்டியிருக்கிறது. இலவசமாக இவ்வளவு இன்பம் கிை டத்தால் போத ாதா! *

கையில் கிடைத்த கற்கண்டு

முத்தோர் சொல்லும் முது நெல்லிக்கனியும்' முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்பது மொழி. நெல்லிக்கனி முதலில் கசக்கும். பிறகு அகன் சுவைமாறி இனிக்கும். பெரியவர்கள் சொல் .ெ அறிவுரையும் அப்படித் தான் ஆரம்பத்தில் வெறுப்பினைக் கொடுக்கும். அவர்களின் அறிவுரை பின்னே இன்பத்தை அளிக்கும். கல்வியும் முன்னே காந்து பின்னே தான் சுகமளிக்கும். ஆனல் கலவி அப் 11) அல்ல. முன்னே இனித்து பின்னே சோர்வை பும் முன்பத்தையும் அளிக்க வல்லது.

விளயாட்டோ முன்னேயும் இனிக்கும். முடிவி ப. இனிக்கும். இடையிலும்இனிக்கும். கற்கண்டை

• r II, 'i, இடத்தில் கடித்தாலும் இனிப்பது போல்

விளையாடும் இன்பமும். *

காயின் நகைப்பு

உழவர்கள் உற்சாகமாக உழைத்து வந்தால், நாட்டில் பஞ்சம் பறந்தோடி விடும் என்பார்கள். அது .ே ாலவே, விளையாட்டு வீரர்கள் தங்கள் பெ றுப் |ணர்ந்து பயிற்சி செய்து 曇 வந்தால், நாட்டில் வெற்றிக்குப் பஞ்சமா வந்துவிடும்? இப் போ திருக்கும் வெற்றிப் பஞ்சம் இப்படியா நாட்டில் துங்கியும் தேங்கியும் கிடக்கும்? * . . . . ."