பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வி. யாட்டுச் சிந்தனைகள் 3. t

என்பதையும் எளிதாகக் கண்டு கொள்ளலாம். மனிதனின் குணம் காட்டும் கண்ணுடியாக விஃாயாட்டுக்கள் அமைந்திருக்கின்றன.

, மையும் வாய்மையும்

ஒடுகின்ற நீர் தூய்மையாக இருக்கும் என் பார் கள் அதைக் குடிக்கலாம் என்று அறிவுரையும் 1. முவார்கள். தேங்கிக் கிடக்கும் நீர் தெளிவாகத் போன்றிலுைம் அதில் அழுக்கும் கசடும் நிறைந்து டெக்கும்.

ஒடி ஆடி விளையாடி உடற்பயிற்சி செய்கின்ற டலில், கசடுகளும் கழிவுப் பொருட்களும் தேங் காது. சுத்தமாக இருப்பதுடன், சுறுசுறுப்பையும் தந்து சுக த்தையும் அழகையும் கொடுத்து விடு கிறது. ஒடி இன்பம் தேடிப் பெறுவீர். துாய்மை தான் வாய்ை மக்கு <岑 தாரம் H

ஒரு முறை பாருங்கள்

துன்பத்துக்கு நிவாரணம் என்று எதையோ தேடித் திரிபவர்கள் உண்டு. சோகத்துடன் அழுதுவிட்டால் போய்விடும் என்பது தான் பலர் கையாளும் வழிகள். ஆனால், சுறுசுறுப்புடன் எதை யும் செய்தால், துன்பத்தின் வேகமும் குறையும். அல்லது விரைவில் மறைந்து போனலும் போய் விடும்.

அத்தகைய மனமாற்றத்தை மிக சுலபமாகத் தந்து உதவுவன விளையாட்டுக்கள்தான். உண்மையா என்று நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கேட்பது புரிகிறது!