பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- ப (1): சிந்தனைகள் 5 i

காக நம்மைத் தொலை தூரத்திற்குச் தூக்கிச்

காக அராபியக் குதிரை. பல நாட்களானலும்

பாா'ரைத் தவிர்த்து தி ாகத் துடன் பாலையில்: செல்லும் ஒட்டகம். நாம் தான் இதை ா விடுகிருேம். ஏன்? இது மாயாலோக

வ11 ! மறக்கடித்து விடுகிறது!

| ந | பிர ாணி

'மனிதனை ஒரு கூடி வாழும் மிருகம் என்று சமுக அறிவியல் அறிஞர்கள் கூறுகின்ருர்கள் . |ா .)111) οδCIb L17. மேலே சென்று மனிதரைப் பற் றி. வானம் செய்கின்றவர்களும் இருக்கிருர்கள். அாவது-மனிதன் ஒரு மர்மமான பிராணி என்று . திக்கத் தெரிந்த மிருகம்... அவனைப் பற்றி அறிந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதா என்ன?

பாராடும் பூமி

நொடி நேரத்திற்குள்ளே நூருயிரம் தோன்றி வரும் நினைவுகள், எரிதழல் போன்ற இன { f)6]I” மாணர்வுகள், அவ்வப் போது வந்து வந்துஅலைக்கழிக் கும் ஆசைகள், அதற்கிடையிலே நின்று நினை வுறுத்தும் மனசாட்சிகள், எல்லாம் ஒன்றுக்கொன்று உள்ளுக்குள்ளேயே போராடிக் கொண்டிருக்கும். கந்தக எரி பூமியாகத்தான் ஒருவருடைய (மனிதன்) உடல் விளங்குகிறது. பூமியின் அடித்தளம் எப்படி இருந்தாலும், மேலே இயற்கை எழில் தோன்றும் காட்சிகளைப் போலத் தான் மனிதனும் தன்னை மறைத்துக் கொண்டு வாழ்ந்து செல்கிருன்,