பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கட்டுரைகள்,சொல்லோவியங்கள்,கவிதைகள் எழுதி, தான் மேற் கொண்டிருக்கும் பணியை மேலும் சிறப்புறத் தொடர்ந்து வருகிரு.ர்.

விளையாட்டுப் பந்தயங்களில் பயிற்சி பெறுபவராக, பயிற்சிதருபவராக, விளையாட்டுப் பந்தயங்களை நடத்துபவ ராக, மற்றும் பார்வையாளராக இருந்து, தான் பெற்றிருக் கும் அனுபவங்களின் சாரமாகவே, ஆசிரியரது நூல்கள் அமைந்திருக்கின்றன.

ஆசிரியரின் அரிய உழைப்பையும், நல்லதொண்டினேயும், அதே நேரத்தில் எங்கள் முயற்சியையும் பாராட்டி எங்கள் பதிப்பக நூல்களை வாங்கி ஆதரித்து, மேன்மேலும் எங்கள் பணியினைத் தொடர்ந்திட, ஊக்கம் அளித்து வரும் அன்பர் கள், அறிஞர்கள், ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள் கிருேம்.

  • . பதிப்பகத்தார். ராஜ்மோகன் பதிப்பகம்.

10, ரெங்களுதன் தெரு தி. நகர் சென்னை - 6000 17