பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி


115


Carriage


CarrOm


Carry


Carry over sport


Cart wheel


Care and maintenance


Cash register


Catch


Catcher


Catwalk


Caught


Central authority


Centre


Certificate


Chalk talk


Challenge


Challenge round


தோரணை, (குறிப்பிட்ட ஆட்டத்திற்காக குறிப்பிட்ட வாறு நிற்கும் நிலை)


கேரம்


ஏந்திச் செல்


(முதுமைவரை) தொடர்ந்தாட ஏதுவான விளையாட்டுக்கள்


சக்கரக் கரணம்


கவனித்தலும் காத்தலும்


பணப் பதிவேடு - பிடித்தாடுதல் பிடித்தாடுபவர்


பூனை நடை (பந்தை) பிடித்தல் மைய ஆணைக்குழு மைய நின்றாடும் இடம், மைய ஆட்டக்காரர் நற்சான்றிதழ்


(கரும்பலகையில்) எழுதி விளக்கும் முறை போட்டிக்கழைத்தல், அறை கூவல், சவால் விடுதல்


(ஒரு போட்டியில்) வென்றவரை போட்டிக்


கழைத்து ஆடல்