பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


Cricket field - கிரிக்கெட் மைதானம் Criteria - திறனளவு, ஒப்பளவு Cross bar - குறுக்குக் கம்பம் Cross court - ஆடுகளக் குறுக்குப் பகுதி Crowd - பார்வையாளர் கூட்டம் Cue - குறிப்புச் சொல் -


Cultural activities


Cumulative record


Curve


Cut


Cyclic method Daily system


Dark horse


Dash - Dash man


Data


Dead


Dead ball


Dead heat


Deadlock


Debarred


கலாசார ஆடல் பாடல்கள், பண்பாட்டு ஆடல் பாடல்கள் திரண்ட பதிவேடு


வளைவு திடீரெனத் திசைமாற்றித் திரும்பல், ஆட்டக்காரரை விலக்கிவிடுதல் வட்டமுறை அன்றாட முறை எதிர்பாராத வெற்றியாளர் அதிர்ஷட வெற்றியாளர் விரைவோட்டம்


விரைவோட்டக்காரர் தெரிபொருள்கள் ஆட்டத்திலில்லாத (பந்து) நிலைப்பந்து (ஒட்ட முடிவில்) சமநிலை வெற்றியில் சமநிலை போட்டியிலிருந்து வெளியேற்றுதல்