பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத்துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 129


Fair


Fair ball


Fair hit


Fair territory


Fake


False start


Fan


Fancy


Fancy item


Fanning bee


Farm


Fast


Fastbreak


Fault


Favour


Favourite


நேர்மையான, விளை யாட்டுப் பண்புள்ள (விதிக்குட்பட்ட) சரியான பந்து


(விதிக்குட்பட்டு) அடித்தாடிய பந்து


(விதிக்குள்ளான) சரியான ஆடுகளப் பரப்பளவு


ஏமாற்றி ஆடுதல் தவறான தொடக்கம்


விளையாட்டு ரசிகர் போலிப் புனைவு


மாறுவேட நிகழ்ச்சி


விளையாட்டு பற்றி விளையாட்டு ரசிகர்களின் அளவளாவல்


விளையாட்டு வீரர்கள் வளர்ப்பிடம்


வேகம்


விரைவாகப் பந்தெறிதல் தவறு, விதிமீறல் வெற்றி பெறும் வாய்ப்புள்ள


(திறமையால்) வெற்றி பெறுகிற வாய்ப்புள்ளவர்