பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


Fixture - போட்டி நிரல்


Flag - (விளையாட்டுக்குரிய)


வண்ணக்கொடி


Flag-stick - கொடிக்குச்சி


Flat - தட்டையான


Flat foot - தட்டைக்கால்


Flat race - தாண்டாமல், (துள்ளாமல்)


ஒடும் ஓட்டம் -


Flex - வளைதல்


Flexible - நெகிழ்வுள்ள, இணங்குகிற


Flight - பந்தின் விரைந்தோட்ட வழி


Float - நீரில் மிதத்தல்


Floater - காற்றில் பந்து மெதுவாக


செல்லுதல்


Floor - தளம், எதிரியை கீழே


வீழ்த்தல் (குத்துச் சண்டையில்)


Flop - (எதிர்பார்த்த அளவிற்று


இல்லாமல்) மோசமான ஆட்டம், தரமில்லா ஆட்டம்


Flub - மோசமான அடித்தாடல்


Fluke - குருட்டு யோகம்


Flying start - துரிதத்தொடக்கம், மின்வேக


ஓட்டத்தொடக்கம்


Folk dances - குழு நடனங்கள்