பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத்துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 133


Follow-through


Follow-up-work


Follow-on-method


Foot


Football


Foot fault


Foot work


Force


Fore arm


FOrefeit


Forfeiture



For and against


Form


Formation


Formal activities


Formula


Forward


Forward dress


Forward march


Forward roll


செயல் இயக்கத் தொடர்ச்சி (பந்து எறிந்த கை, பின் தொடர்ந்து செல்வது போல)


தொடர் செயல்


தொடர் செயல் முறை கால், அடி கால்பந்தாட்டம் கோடு மிதித்துத் தவறிழைத்தல் கால் ஆட்சித்திறன்


வேகம்


முன்கை குற்றம் செய்து இழத்தல்,


ஆட்டம் ஆடாது விடுதல்


எதிர்க்குழு ஆடமறுத்ததால், மறுகுழு வெற்றிபெறுதல்


ஏற்பும் எதிர்ப்பும் ஆட்டத் திறன், ஒழுங்கு அணியமைப்பு ஒழுங்குமுறைப் பயிற்சிகள் விதிமுறை, மரபு முறை முன் ஆட்டக்காரர் முன்னோக்கிப் பார் முன்னோக்கி நட


முன் உருளல்