பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத்துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 137


Group competitions


Group games


Group halt


Group dances


Guard .


Guarding


Guiding principles


“Guts”


Gym


Gymnasium


Gymnastics Habits


Hair pin


Half


Half back


Half court


Half court line


Half time Half volley


Half way line


குழுப் போட்டிகள் குழு விளையாட்டுக்கள் குழுவே...நில் குழு நடனங்கள் காத்து ஆடுதல் (எதிராளியை) காத்து ஆடுதல் வழிகாட்டும் கொள்கைகள் (பந்தாடும் மட்டை யிலுள்ள) நரம்புக்கயிறு உள்ளாடும் அரங்கம்


விளையாட்டரங்கம், விளையாட்டு மண்டபம், கட்டுடல் பயிற்சி செயல்கள் பழக்கவழக்கங்கள் (இறகுப் பந்தாட்டத்தில்) பந்து வலையோரம் விழுதல் ஆடுகளப்பகுதி


இடைக்காப்பாளர்


அரை ஆடுகளப்பகுதி


ஆடுகளப்பகுதிக் கோடு இடைவேளை நேரம் தரைவிட்டெழும் பந்தை உடனே அடித்தாடல்


நடுக்கோடு, ஆடுகளத்தை இரண்டாகப் பிரிக்கும் கோடு