பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


Hammer


Hammer throw


Hand ball Handicap


Handicap sports


Hand-in


Handle


Handler


‘Hands’


Hand stand


Hard ball


Head


Heading Head coach


Head stand


Health


Health examination


Health education


Health inspection


Health instruction


Health record


சங்கிலிக்குண்டு சங்கிலிக்குண்டு வீசுதல்


கை எறிப் பந்தாட்டம் திறமில்லாத போட்டியாளர் களை சமப்படுத்தும் முயற்சி சலுகைப் போட்டிகள் பந்து வழங்கும் குழு, பந்து வழங்குபவர் (பந்தை வெற்றிகரமாக) கையாளுதல், (அ) பிடித் தாடல் (அ) எறிந்தாடல் குத்துச்சண்டை பயிற்சியாளர் பந்தைத் தொட்டு விடுதல் கையால் நிற்றல் கடினப்பந்து மட்டையின் தலைப்பகுதி பந்தை தலையாலிடித்தாடல் தலைமைப் பயிற்சியாளர் தலையால் நிற்றல் உடல்நலம் நடல்நல ஆய்வு உடல்நலக்கல்வி உடல்நலக் கண்காணிப்பு உடல் நல அறிவுரைகள் உடல்நலப் பதிவேடு