பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத்துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி


141


Imitation


Imitation method


In a row


Incentives


Inch


Inclined bench


Incomplete pass


Indian clubs


Indian wrestling


Indigenous exercises


Individual event


Individual with defects


Individual without Defects


Inlet


Individual sport


Index


Indoorsports


பார்த்துச் செய்தல் பார்த்துச்செய்யும் முறை தொடர்ந்தாற்போல்


உற்சாகம் ஊட்டிகள், தூண்டு வினைகள்


அங்குலம்


சாய்வுப் பலகை


சரியில்லா வழங்கல், முடிவு தராத வழங்கல்


கரளாகட்டைகள், பயிற்சிக் கட்டைகள்


இந்திய நாட்டு மல்யுத்தம்


இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்


தனியாள் போட்டி நிகழ்ச்சி


குறைபாடுள்ளவர்


குறைபாடற்றவர்


நுழை வாயில்


தனியார்க்கான விளையாட்டுக்கள்


அட்டவணை, அகரநிரல்


உள்ளாடும் அரங்க விளையாட்டுக்கள், இல்லக விளையாட்டுக்கள்