பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


Neutral Zone


New


New comb


Non standar sports meet


Non rotation


Normal position


Novelty races


Novice


Number


Number plates


Nutrition


Obeseness


Objectives


Observation method


Odds


Odd number


Offense


Official


பொதுப் பகுதி


புதிய ஒருவகை விளையாட்டு விதிக்கடங்காத விளை யாட்டுப் போட்டிகள் சுற்றுமுறை இல்லாத இயல்பான நிலை


சுவையான ஓட்டப் போட்டிகள்


பழகும் ஆட்டக்காரர், தொடக்க நிலையாளர்


ஆட்டக்காரரின் அடையாள எண்


எண் தகடுகள் உணவூட்டம் ஊளைச் சதை குறிக்கோள்கள்; புறநிலை மெய்ம்மை சார்ந்த


காட்சி முறை போட்டியில் சமவாய்ப்பு அளித்தல் ஒற்றைப்படை எண் (எதிர்க் குழு பகுதியில்) தாக்கி ஆடுதல் ஆட்ட அலுவலர்