பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத்துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 153


Officiate


Offside


Olympic Games


Open Competition


Open field


Open order formation


Optional activities Optional games


Optional period


Opponent


Opponent’s goal


Opposition


Oral method


Orderliness


Ordinary Foul


Organisation


Organization chart


Orientation


போட்டி அதிகாரியாகப் பணியாற்றல்


அயலிடம்


ஒலிம்பிக்


விளையாட்டுக்கள்


எல்லோருக்குமான போட்டிகள் (கால்பந்தாட்டத்தில்) காப்பவர் இல்லாத பகுதி


திறப்பு முறை அணியமைப்பு


விருப்பச் செயல்கள்


விருப்ப விளையாட்டுக்கள்


விருப்பு நேரப் பிரிவு


எதிராளி, எதிராட்டக்காரர் எதிராளி இலக்கு


எதிர்ப்பு, தடை


வாய்மொழி முறை


ஒழுங்கு முறை


இயல்பான விதிமீறல்


சாதாரண தவறு


அமைப்பு


அமைப்புப் படம்


அறிமுகப்படுத்தல்